Johneh Shankar1 min readஒற்றை மரம்யாருக்கு அள்ளித் தருவதற்காய், தன் மடியில்ஒவ்வொரு இலையாய்ச் சேர்த்து வைக்கிறதோ நிழலை,பொட்டல் காட்டில் ஒற்றை மரம்!
யாருக்கு அள்ளித் தருவதற்காய், தன் மடியில்ஒவ்வொரு இலையாய்ச் சேர்த்து வைக்கிறதோ நிழலை,பொட்டல் காட்டில் ஒற்றை மரம்!
Comments